அரசு ஐ.டி.ஐ.யில்

img

கருமந்துறை அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை

கருமந்துறையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) 2019-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 31 ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்